
By – Samurdeen Nawfar
மதவாச்சி மன்னார் A 34 பிரதான வீதியில் பெரிய கட்டு அந்தோனியார் திருத்தலத்திற்கு அருகாமையில் அமைந்திருக்கின்ற ஆற்றினுடைய நீர் போக்கானது அதன் சுற்றுச்சூழல் மற்றும் பெருமளவிலான மண் அரிப்பு ஒவ்வொரு பருவ மழையிலும் பருவமழைக்குப் பின்னரான நேரத்திலும் இடம் பெறுவதை காணக் கூடியதாக இருக்கின்றது. இப்பிரதேசம் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.